பாடல்களே இல்லை! அஜித்தின் ‘AK61’ பட சுவாரஸ்ய அப்டேட்

0
AK61 Movie Latest Interesting Update
AK61 Movie Latest Interesting Update

பாடல்களே இல்லை! அஜித்தின் ‘AK61’ பட சுவாரஸ்ய அப்டேட்: வலிமை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக மீண்டும் H.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ‘AK61’ என தற்காலிக பெயரிட்டுள்ள இப்படத்தை வலிமை தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிக்கவுள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

AK61 Movie Latest Interesting Update
AK61 Movie Latest Interesting Update

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் துவங்கியது. 50 நாட்கள் நடைபெற்று வந்த இந்த ஷெட்யூல் சமீபத்தில் முடிவடைந்தது. இப்படத்தின் சுவாரஸ்ய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இந்நிலையில் இப்படம் லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ பட பாணியில் பாடல்களே இல்லாத வகையில் உருவாகி வருகிறது. ஜிப்ரான் இரண்டு தீம் பாடல்களை மட்டுமே இசையமைதுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்கள் மத்தியிலும் இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE