அஜித்தின் ‘AK61’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுவா?

0
AK61 Movie First Look Release Date
AK61 Movie First Look Release Date

அஜித்தின் ‘AK61’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுவா?: நடிகர் அஜித் தற்போது மீண்டும் H.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘AK61’ என தற்காலிக பெயரிட்டுள்ள இப்படத்தை வலிமை தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிக்கிறார். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

AK61 Movie First Look Release Date
AK61 Movie First Look Release Date

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் துவங்கியது. 50 நாட்கள் நடைபெற்று வந்த இந்த ஷெட்யூல் முடிவடைந்து, தற்போது அஜித் இல்லாத காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, AK61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை ஆகஸ்ட் 13ம் தேதி வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்