AK61 படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்! | AK61 Update

0
AK 61 Movie Shooting Update is Here
AK 61 Movie Shooting Update is Here

அஜித்தின் AK61 படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. வலிமை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக மீண்டும் H.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ‘AK61’ என தற்காலிக பெயரிட்டுள்ள இப்படத்தை வலிமை தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிக்கவுள்ளார்.

AK 61 Movie Shooting Update is Here
AK 61 Movie Shooting Update is Here

வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட சுவாரஸ்யமான கதைக்களத்துடன் உருவாகவுள்ள இப்படத்தில் அஜித் வில்லன் & ஹீரோ என இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைக்கவும் அஜித் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் கெட்டப்பில் வெளியான அஜித்தின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் படி, இந்த #AK61 படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் மாதம் 2ம் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE 

 

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்