இரண்டு தேதிகளை குறிவைத்துள்ள அஜித்தின் வலிமை!

0
Ajith's Valimai to target two release dates
Ajith's Valimai to target two release dates

அஜித் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள பொங்கல் அன்று வெளியாவதாக இருந்தது, ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளிப்போனது.

Ajith's Valimai to target two release dates
Ajith’s Valimai to target two release dates

இந்நிலையில் மீண்டும் வலிமை திரைப்பட ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, பிப்ரவரி 25 அல்லது மார்ச் 4 ஆகிய இரண்டு ரிலீஸ் தேதியை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள், ஞாயிறு ஊரடங்கு என இந்த கட்டுப்பாடுகள் தளர்வது பொறுத்து ரிலீஸ் தேதி இறுதி செய்யப்படுமென படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்