ஏவிஎம் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் அஜித் ஓட்டிய பைக்!

0
Ajith's Bike at AVM Heritage Museum
Ajith's Bike at AVM Heritage Museum

ஏவிஎம் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் அஜித் ஓட்டிய பைக்:

சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோ வளாகத்தில் “ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படங்களில் இடம்பெற்ற முக்கிய பொருட்கள் இடம்பெற்றுள்ளது. அந்த வரிசையில் திருப்பதி படத்தில் அஜித் பயன்படுத்திய Bajaj Pulsar 180CC 2004 பைக்கை காட்சி பொருளாக சேர்த்துள்ளனர். இதுக்குறித்த அறிவிப்பை புகைப்படங்களுடன் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏவிஎம் தயாரிப்பில் அஜித் நடித்த ‘திருப்பதி’ படத்தை பேரரசு இயக்கியது குறிப்பிடத்தக்கது.

Ajith's Bike at AVM Heritage Museum
Ajith’s Bike at AVM Heritage Museum
Ajith's Bike at AVM Heritage Museum
Ajith’s Bike at AVM Heritage Museum
Ajith's Bike at AVM Heritage Museum
Ajith’s Bike at AVM Heritage Museum
Ajith's Bike at AVM Heritage Museum
Ajith’s Bike at AVM Heritage Museum

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0