தெறிக்கவிடும் அஜித்தின் புதிய கெட்டப்! வைரல் படங்கள்

0
Ajith Kumar's New Look Stills Goes Viral

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் கெட்டப் படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. வலிமை படத்தைத் தொடர்ந்து மீண்டும் H.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். ஹீரோ – வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ள இப்படத்தின் அஜித்தின் கெட்டப் தற்போது வெளியாகியுள்ளது.

அஜித்தின் மகன் ‘ஆத்விக்’கின் பிறந்தநாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது, அந்த விழாவில் புதிய பட கெட்டப்பில் இருந்த அஜித்தின் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. படங்கள் கீழே…

Ajith Kumar's New Look Stills Goes Viral
Ajith Kumar’s New Look Stills Goes Viral

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்