டப்பிங் பணியை துவங்கிய அஜித் குமார்! மாஸ் ஸ்டில்ஸ்

0
Ajith Kumar Starts Thunivu Dubbing Works
Ajith Kumar Starts Thunivu Dubbing Works

டப்பிங் பணியை துவங்கிய அஜித் குமார்! மாஸ் ஸ்டில்ஸ்: நடிகர் அஜித் குமார் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12, 2023 அன்று வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தின் டப்பிங் பணியை துவங்கியுள்ளார் அஜித். இதுக்குறித்த படங்கள் வெளியாகி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Ajith Kumar Starts Thunivu Dubbing Works
Ajith Kumar Starts Thunivu Dubbing Works
Ajith Kumar Starts Thunivu Dubbing Works
Ajith Kumar Starts Thunivu Dubbing Works

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here