‘AK61’ படத்தின் படப்பிடிப்பில் அஜித்! லேட்டஸ்ட் சுவாரஸ்ய அப்டேட்

0
Ajith in the shooting of 'AK61'! Latest interesting update
Ajith in the shooting of 'AK61'! Latest interesting update

‘AK61’ படத்தின் படப்பிடிப்பில் அஜித்! லேட்டஸ்ட் சுவாரஸ்ய அப்டேட்: நடிகர் அஜித் தற்போது H.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Ajith in the shooting of 'AK61'! Latest interesting update
Ajith in the shooting of ‘AK61’! Latest interesting update

இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், மீண்டும் எப்போது அதுவும் அஜித் எப்போது மீண்டும் கலந்து கொள்ள போகிறார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, இப்படத்தின் அடுத்தக் கட்டப்பட்ட பிடிப்பு நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. மேலும், இதில் அஜித் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. செப்டம்பர் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்கும்படி படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE