‘AK 61’ படப்பிடிப்பில் வைரலாகும் அஜித், மஞ்சு வாரியர் புகைப்படங்கள்

0
Ajith in the shooting of 'AK61'! Latest interesting update
Ajith in the shooting of 'AK61'! Latest interesting update

‘AK 61’ படப்பிடிப்பில் வைரலாகும் அஜித், மஞ்சு வாரியர் புகைப்படங்கள்: நடிகர் அஜித் தற்போது மூன்றாவது முறையாக H.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கென், தெலுங்கு நடிகர் அஜய் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்தில் நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், ஏற்கனவே நடந்து முடிந்த படப்பிடிப்புத் தளத்தில் அஜித், மஞ்சு வாரியர் மற்றும் நடிகை புவனேஸ்வரி ஆகியோர் காணப்படும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Ajith and Manju Warrier photos go viral on the set of 'AK 61'
Ajith and Manju Warrier photos go viral on the set of ‘AK 61’
Ajith and Manju Warrier photos go viral on the set of 'AK 61'
Ajith and Manju Warrier photos go viral on the set of ‘AK 61’

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE