ரஜினி கௌரவ தோற்றம்! விஷ்ணு, விக்ராந்த் நடிக்கும் ‘லால் சலாம்’: லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கம் புதிய படத்திற்கு ‘லால் சலாம்’ என பெயரிட்டுள்ளனர்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ள இப்படத்தில் சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. கூடுதலாக டைட்டிலுடன் கூடிய புதிய போஸ்டர்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE