ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ ரிலீஸ் எப்போது?: தமிழ் சினிமாவில் நல்ல கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து அதற்கேற்ற சிறந்த நடிப்பையும் கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது வத்திக்குச்சி’ பட இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் டிரைவர் ஜமுனா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து, படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது, மேலும், வரும் நமம்பர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE