ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘டிரைவர் ஜமுனா’ பட மிரட்டலான First Look

0
Aishwarya Rajesh's Driver Jamuna Movie First Look
Aishwarya Rajesh's Driver Jamuna Movie First Look

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘டிரைவர் ஜமுனா’ பட மிரட்டலான First Look: தமிழ் சினிமாவில் நல்ல கதாப்பாத்திரங்களின் மூலம் பெயர் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

இவர் தற்போது கதையின் நாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் ‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய கிங்ஸ்லின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து முடித்துள்ளார். 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ‘டிரைவர் ஜமுனா’ என பெயரிட்டுள்ளனர்.  க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது படத்தின் முதல் பார்வை(First Look) போஸ்டர் வெளியாகியுள்ளது.

Aishwarya Rajesh's Driver Jamuna Movie First Look
Aishwarya Rajesh’s Driver Jamuna Movie First Look
Aishwarya Rajesh's Driver Jamuna Movie First Look
Aishwarya Rajesh’s Driver Jamuna Movie First Look

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்