பிரபல மலையாள நடிகருக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்:
தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது மலையாள படமொன்றில் நடித்து வருகிறார்.


‘புலிமாடா’ என பெயரிட்டுள்ள இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் ஏ.கே.சாஜன் இயக்கியுள்ள இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.


இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண