ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் நடிக்கும் வெப் தொடர் ‘சுழல்’ ஃபர்ஸ்ட் லுக்!

0
Aishwarya Rajesh & Kathir's Suzhal The Vortex Web Series First Look
Aishwarya Rajesh & Kathir's Suzhal The Vortex Web Series First Look

ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் நடிக்கும் வெப் தொடர் ‘சுழல்’ ஃபர்ஸ்ட் லுக்: அமேசான் பிரைம் OTT தளத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் நடிக்கும் வெப் தொடர் சுழல்’.

‘விக்ரம் வேதா’ இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரித்து எழுதி இருக்கும் இந்த ‘சூழல் – The Vortex’ வெப் சீரிஸை மகளிர் மட்டும் & குற்றம் கடிதல் படங்களின் இயக்குனர் பிரம்மா மற்றும் கிருமி பட இயக்குனர் அனுச்சரண் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.

Aishwarya Rajesh & Kathir's Suzhal The Vortex Web Series First Look
Aishwarya Rajesh & Kathir’s Suzhal The Vortex Web Series First Look

மேலும் பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸாக தயாராகியிருக்கும் இந்த சுழல் வெப்சீரிஸ் விரைவில் அமேசான் பிரைம் OTTயில் வெளியாகவுள்ளது. தற்போது இந்த வெப் சீரிஸின் First Look(முதல் பார்வை) வெளியாகியுள்ளது.

👉 மிஷ்கினின் ‘பிசாசு 2’ திரைப்படத்தின் மிரட்டலான டீசர் இதோ

Aishwarya Rajesh & Kathir's Suzhal The Vortex Web Series First Look
Aishwarya Rajesh & Kathir’s Suzhal The Vortex Web Series First Look
Aishwarya Rajesh & Kathir's Suzhal The Vortex Web Series First Look
Aishwarya Rajesh & Kathir’s Suzhal The Vortex Web Series First Look

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்