‘அமைச்சர் ரொம்பவே அழகாக இருக்கிறார்’ ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு

0
Aishwarya Rajesh about Srilankan Minister
Aishwarya Rajesh about Srilankan Minister

‘அமைச்சர் ரொம்பவே அழகாக இருக்கிறார்’ ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு:

தமிழ் சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இவர் சமீபத்தில் இலங்கை நுவரெலியா மாவட்டத்தில் பிரமாண்டமாக பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் சம்யுக்தா மற்றும் ஐஸ்வர்யாதத்தா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Aishwarya Rajesh about Srilankan Minister
Aishwarya Rajesh about Srilankan Minister

இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது, “நான் நினைத்தது போல பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக இருந்தது. அமர்ச்சர் என்று சொன்னவுடன், அவர் வயதான நபராக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கு வயது மிகவும் குறைவு. ரொம்ப அழகாகா இருக்கிறார். முதல் முறையாக குறைவான வயதில் ஒருவர் அமைச்சர் ஆகி இருக்கிறார். அமைச்சர் ஜீவன் பல நல்ல விஷயங்களை செய்து வருவதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். இதனால் மக்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருப்பதாக நான் நினைக்கிறேன்” என ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளார்.

தவறவிடாதீர்!

‘சிங்கப்பூர் சலூன்’ படம் எப்படி இருக்கு? பிரீமியர் ஷோ விமர்சனம் இதோ

Whatsapp Channel Website

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0