ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன் கொரோனா பாதிப்பு உறுதி!

0
Aishwarya Rai and her daughter Aaradhya Bachchan Test Positive for Covid-19

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Aishwarya Rai and her daughter Aaradhya Bachchan Test Positive for Covid-19
Aishwarya Rai and her daughter Aaradhya Bachchan

ஹிந்தி திரையுலகில் மூத்த மற்றும் இன்றும் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் நடிகர் அமிதாப்பச்சன், அவர் நேற்று இரவு மருத்துவ பரிசோதனையில் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவர்கள் குடும்பத்தில் மீதமுள்ள அமிதாப் மனைவி, மற்றும் அபிஷேக் பச்சன் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யாராய் & மகள் ஆராத்யாவின் பரிசோதனை முடிவுகள் கொரோனா நெகடிவ் என தகவல்கள் வெளியாகியது.

Amitabh Bachchan Tested Positive For Corona virus

தற்போது இரண்டாவது பரிசோதனையில் ஐஸ்வர்யாராய் & மகள் ஆராத்யாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களது ரசிகர்கள் துவங்கி நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் அமிதாப்பச்சன் குணமடைந்து வரவேண்டும் என தங்களது வேண்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

—————————மேலும் உங்கள் பார்வைக்கு—————————–

 

எங்களது யூடியூப் சேனலை பார்க்க, படித்திருந்தால் SUBSCRIBE செய்யவும்…

 * நாளுக்கு நாள் கவர்ச்சியை அதிகரித்து செல்லும் தர்ஷா குப்தா!

* அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி!

* சிவப்பு உடையில் பளபளக்கும் அழகு! சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள்

* 50 சதவிகித சம்பளத்தை குறைத்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங்!

* அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் அழகிய படங்கள்

* த்ரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்! ஏன் எப்படி என ரசிகர்கள் காட்டம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...