அ.தி.மு.க. கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வழிகாட்டுதல் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.


வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்:
- திண்டுக்கல் சீனிவாசன்
- தங்கமணி
- எஸ்.பி வேலுமணி
- ஜெயக்குமார்
- சிவிசண்முகம்
- காமராஜ்
- ஜேசிடி பிரபாகர்
- மனோஜ் பாண்டியன்
- பா மோகன்
- ரா. கோபால கிருஷ்ணன்
- கி மாணிக்கம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...