ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

0
Afghanistan Earthquake: Death Toll Crosses 1000
Afghanistan Earthquake: Death Toll Crosses 1000

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது:

ஆப்கானிஸ்தானில் நேற்று(அக்.7) சக்தி வாய்ந்த அடுத்தடுத்து தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானின் எல்லைக்கு அருகில் உள்ள மேற்கு நகரமான ஹெராட்டில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ளூர் நேரப்படி 11:00 மணியளவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ரிக்டர் அளவுகளில் 6.1, 5.6, 6.2, 5.9, 5.0, 4.7 முறையே அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.

Afghanistan Earthquake: Death Toll Crosses 1000

இதன் விளைவாக அங்குள்ள ராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து சேதமாகியது. இந்த இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என கூறப்படும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பொருளாதார பாதிப்பால் தவித்து வந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தவறவிடாதீர்!

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0