‘அடியே’ திரைப்படத்தின் புதிய Sneak Peek இதோ

0
Adiyae Movie New Sneak Peek

‘அடியே’ திரைப்படத்தின் புதிய Sneak Peek தற்போது வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ், கௌரி கிஷான், வெங்கட் பிரபு ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். இப்படம் நாளை(Aug 25) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Adiyae Movie New Sneak Peek

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண