‘அதிருதா’ பாடல் வரிகள் | Adhirudha Song Lyrics in Tamil – Mark Antony

Adhirudha Song Lyrics in Tamil
Adhirudha Song Lyrics in Tamil

‘அதிருதா’ பாடல் வரிகள் | Adhirudha Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண்: மன்னிக்க நா என்ன மார்க்காடா
ஆண்டனிடா…

ஆண்: ஆண்டனிடா
ஆண்டனிடா…

ஆண்: அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா உள்ள பதறுண்ம்டா
உதறுதா காலு உதறனும் மாமே
வருவது அண்ணன் ஆண்டனிடா…

ஆண்: அடடா இவனா ஜெகதம்
எனிமி எல்லாம் கான்னு
சீறும் சிறப்பா முடியும் சம்பவம் சீனு…

ஆண்: நீ தகறார் கொடுத்தா
புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்னு
எவனும் மறைக்க முடியாதே…

ஆண்: அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா உள்ள பதறுண்ம்டா
உதறுதா காலு உதறனும் மாமே
வருவது அண்ணன் ஆண்டனிடா…

ஆண்: போடு… ஏய் போடு
போடு… ஏய் போடு…

ஆண்: தோள் கொடுத்தா
முதுகில் குத்தும் ஊரு
பேர் பணம் சேர்
பவரோட மேலே ஏறு…

ஆண்: கேங்குள்ளேயே குழி பறிப்பான்
உசாறா இரு
அவன் தோண்டுன குழியில மாட்டிக்குவான்
கொஞ்ச நாள் பொறு…

ஆண்: நீ விசுவாசியா கூட இருந்தா
ஹாட்டுல வைப்பேன்
நீ வித்த காட்ட முடியாது
நான் உன் கொப்பனுக்கு அப்பன்…

குழு: அடடா இவனா ஜெகதம்
எனிமி எல்லாம் கான்னு
சீறும் சிறப்பா முடியும் சம்பவம் சீனு…

குழு: நீ தகறார் கொடுத்தா
புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்னு
எவனும் மறைக்க முடியாதே…

குழு: அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா உள்ள பதறுண்ம்டா
உதறுதா காலு உதறனும் மாமே
வருவது அண்ணன் ஆண்டனிடா…

ஆண்: ஹே டா டா டா… ஆண்டனிடா
ஹே டா டா டா… ஆண்டனிடா…

ஆண்: நீ தெளிவா இருந்தா
தெரியும் ரூட்டு
எல்லா உயிர்க்கும் இருக்கு
ஒரு கன்ஃபார்ம் ரேட்…

ஆண்: டகுலு மாதிரி நம்பிக்கை துரோகி
இருப்பான் நூறு
அத தாண்டுனாதான் கிடைக்கும்
உனக்கு ராஜா சேரு…

ஆண்: நான் ஷார்ப்பா செஞ்ச சம்பவத்த
நியூஸ்ல பாரு
என் ஆப்பனன்டா நிக்கிறவன்
ஓரம் உக்காரு…

குழு: அடடா இவனா ஜெகதம்
எனிமி எல்லாம் கான்-னு
சீறும் சிறப்பா முடியும் சம்பவம் சீனு…

குழு: நீ தகறார் கொடுத்தா
புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்-னு
எவனும் மறைக்க முடியாதே…

ஆண்: போடு…

குழு: அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா உள்ள பதறுண்ம்டா
அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா உள்ள பதறுண்ம்டா….

பாடல் விவரம்:

திரைப்படம்: மார்க் ஆண்டனி

இசை: G.V. பிரகாஷ் குமார்

பாடியவர்கள்: டி. ராஜேந்தர்

பாடலாசியர்: அசல் கோலார்.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…