உடல் எடைக் குறைத்து ஆளே மாறிப்போன நடிகை வரலக்ஷ்மி! வைரல் படங்கள்

0
Actress Varalakshmi who lost weight and changed herself! Viral images

உடல் எடைக் குறைத்து ஆளே மாறிப்போன நடிகை வரலக்ஷ்மி! வைரல் படங்கள்: போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், இப்படத்தைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, சண்டக்கோழி 2, சர்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கதாநாயகி, வில்லி என தமிழ், தெலுங்கு மொழிகளில் கலக்கி வரும் இவர் தற்போது தனது எடையை குறைத்து ஆளே தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். மேலும், தனது தற்போதைய படங்களை பதிவு செய்து ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்துள்ளார். (என்ன இருந்தாலும் அந்த பம்ப்ளிமாஸ் தான் அழகு என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்).

Actress Varalakshmi who lost weight and changed herself! Viral images
Actress Varalakshmi who lost weight and changed herself! Viral images
Actress Varalakshmi who lost weight and changed herself! Viral images
Actress Varalakshmi who lost weight and changed herself! Viral images
Actress Varalakshmi who lost weight and changed herself! Viral images
Actress Varalakshmi who lost weight and changed herself! Viral images
Actress Varalakshmi who lost weight and changed herself! Viral images
Actress Varalakshmi who lost weight and changed herself! Viral images

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE