தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அனைத்து படங்களை நீக்கிய திரிஷா! ரசிகர்கள் குழப்பம்

0

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை திரிஷா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

Actress Trisha Removed all her Instagram Posts
Trisha Krishnan

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும், ராங்கி, பரமபதம் விளையாட்டு, கர்ஜனை உள்ளிட்ட படங்கள் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. எப்போதும் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வந்த திரிஷா, தற்போது அந்த பக்கம் வருவதை குறைத்துக் கொண்டுள்ளார். கூடுதலாக, தான் இதுவரை பதிவிட்ட பதிவுகளில் 7 படங்களை மட்டும் விட்டிவிட்டு மீதமுள்ள அனைத்தையும் நீக்கியுள்ளார். திரிஷாவின் இந்த முடிவு குறித்து அவரது ரசிகர்கள் அதற்கான காரணம் என்ன? என்ற குழப்பத்தில் உள்ளனர்.

Actress Trisha Removed all her Instagram Posts
Actress Trisha Removed all her Instagram Posts

 

ரசிகர்களை கவரும் V.J. சித்ரா லேட்டஸ்ட் அழகிய படங்கள்

இணையத்தில் வைரலாகும் மாளவிகா மோகனனின் நீச்சல் உடை புகைப்படம்!

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…