அஜித் – விஜய் இரண்டு பேருடன் ஒரே நேரத்தில் ஜோடி சேரும் பிரபல நடிகை

0
Actress Trisha is paired with Ajith and Vijay at the same time
Actress Trisha is paired with Ajith and Vijay at the same time

அஜித் – விஜய் இரண்டு பேருடன் ஒரே நேரத்தில் ஜோடி சேரும் பிரபல நடிகை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா தற்போது திரையுலகில் தனது இரண்டாவது ரவுண்டை பிரம்மாண்டமாக துவங்கியுள்ளார்.

Actress Trisha is paired with Ajith and Vijay at the same time
Actress Trisha is paired with Ajith and Vijay at the same time

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ‘தி ரோட்’ என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘தளபதி 67′(தற்காலிக பெயர்) படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார் திரிஷா.

இதே நேரத்தில் அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘AK62’ (தற்காலிக பெயர்) படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார் திரிஷா. ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்களான அஜித் – விஜய் இருவருக்கும் ஜோடியாக நடித்து மீண்டும் தனது இடத்தை தக்கவைத்துள்ளார் திரிஷா…

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here