விரைவில் காதலரை மணக்கும் நடிகை தமன்னா:
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்துவரும் தமன்னா, தற்போது தமிழில் ரஜினிகாந்துடன் ஜெயிலர், சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடனத்தில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் பாடல் ‘காவாலா’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


இதுஒருபுறமிருக்க பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக கிசுகிசு எழுந்த நிலையில், ஆம் என உறுதிப்படுத்தினார் தமன்னா. இந்நிலையில் கூடிய விரைவிலேயே இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண