மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பிய நடிகை சுஜா!

0
Actress Suja returns to the silver screen
Actress Suja returns to the silver screen

தமிழில் மிளகா, குற்றம் 23 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சுஜா வருணி, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார். இருப்பினும் திருமணத்திற்குப் பிறகு நடிப்பை விட்டு விலகி, இன்ஸ்டாகிராம், யூடுயூப் என பிஸியாகிவிட்டார். இந்நிலையில் மீண்டும், தெலுங்கில் வெங்கடேஷ், மீனா நடிப்பில் OTT-ல் வெளியான த்ருஷ்யம் 2 படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் மீண்டும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஆர்வமாக இருப்பதாகவும், அழுத்தமான கதாப்பாத்திரங்களுக்கு காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Actress Suja returns to the silver screen
Actress Suja returns to the silver screen

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்