எனக்கு பிடித்த நடிகை நயன்தாரா – ஸ்ரீலீலா பேட்டி!

0
Actress Sreeleela's Latest Interview Highlights

எனக்கு பிடித்த நடிகை நயன்தாரா – ஸ்ரீலீலா பேட்டி:

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான ஸ்ரீலீலா, சென்னையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தின் ப்ராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டு விழாவுக்கு வருகை தந்திருந்தார். அப்போது விழா முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீலீலா கூறிய சுவாரஸ்ய பதில்கள் இதோ:

Actress Sreeleela's Latest Interview Highlights
Actress Sreeleela’s Latest Interview Highlights

தமிழில் எப்போது நடிப்பீங்க?

ஸ்ரீலீலா: ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். விரைவில் நடக்கும்…

உங்களுக்கு பிடித்த தமிழ் சினிமா நடிகை யார்?

ஸ்ரீலீலா: நடிகை நயன்தாரா. மேலும் ஒருவரை எப்படி குறிப்பிட்டு சொல்ல முடியும் நிறைய பேர் இன்ஸ்பிரேஷனாக உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, நான் படங்களில் நடித்து வந்தாலும், மறுபுறம் அமெரிக்காவில் Medicine படித்து வருவதாகவும் கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

தவறவிடாதீர்!

விஜயுடன் 4வது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை!

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0