‘இதை விஜய் ரசிகர்களே விரும்பமாட்டார்கள்’ – சிம்ரன் பேட்டி

0
Actress Simran about Vijay
Actress Simran about Vijay

தென்னிந்திய சினிமாவில் 90 கிட்ஸ்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த சிம்ரன், திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் விலகியிருந்தார். பிறகு மீண்டும் பேட்ட, துப்பறிவாளன், சீமராஜா உள்ளிட்ட படங்களில் கதாப்பாத்திர நடிகையாக மாறினார்.

Actress Simran about Vijay
Actress Simran about Vijay

இந்நிலையில் சிம்ரன் கலந்து கொண்ட சமீபத்திய பேட்டியில், ‘வாரணம் ஆயிரம் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு அம்மாவாக நடித்துவிட்டீர்கள், தளபதி விஜயிற்கு அம்மாவாக நடிப்பீர்களா?” என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, பதிலளித்த சிம்ரன் ‘நிச்சயம் நடிக்க மாட்டேன் அதை விஜய்யின் ரசிகர்களே விரும்பமாட்டார்கள்’ என கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்