வேஷ்டி சட்டையில் மாஸ் காட்டும் நடிகை ஷெரின்! வைரல் படங்கள்

0
Actress Sherin Latest Mass Stills

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷெரின். அழகிய முகம், கண்களை கொண்டு வசீகரிக்கும் தன்மை என அறிமுக படத்திலேயே கவனிக்கப்பட்டார்.

Actress Sherin Latest Mass Stills
Sherin

இப்படத்தைத் தொடர்ந்து விசில், உற்சாகம், நண்பன்டா போன்ற படங்களில் நடித்த இவர் சிறிது காலம் நடிக்காமல் இருந்தார். ரசிகர்கள் மறந்த நிலையில் மீண்டும் பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார் ஷெரின், மேலும் தர்ஷனுடன் ஏற்பட்ட கிசு கிசு என பிக்பாஸ் முடியும் வரை பரபரப்பாகவே பேசப்பட்டார். எந்நேரமும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷெரின் அடிக்கடி செல்பி, டப்ஸ்மாஷ் போன்றவற்றை ரசிகர்களின் பார்வைக்கு போஸ்ட் செய்வார். அந்த வகையில் தற்போது கருப்பு சட்டை, வெள்ளை வேஷ்டி என மாஸ் கெட்டப்பில் படங்களை வெளியிட்டுள்ளார். 

[ngg src=”galleries” ids=”46″ display=”basic_thumbnail” thumbnail_crop=”0″ use_imagebrowser_effect=”1″ display_view=”default” template=”/home/filmcrazy/public_html/wp-content/plugins/nextgen-gallery/products/photocrati_nextgen/modules/ngglegacy/view/gallery-caption.php”] 

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉  சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ பட பிரத்யேக படங்கள்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...