பனிச்சறுக்கில் அசத்தும் முன்னணி நடிகை! வைரல் வீடியோ

0
Actress Samantha's Viral Skiing Video
Actress Samantha's Viral Skiing Video

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை சமந்தா, இவர் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலா உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர வெப் சீரிஸ்களிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். 

Actress Samantha's Viral Skiing Video
Actress Samantha’s Viral Skiing Video

இந்நிலையில், சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை சமந்தா அங்கு பனிச்சறுக்கு செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். பார்க்க வியக்கவைக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Samantha’s Viral Skiing Video:

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்