“முகத்தை நேராக காட்டக் கூட முடியவில்லை” சமந்தா வருத்தம்

0
Actress Samantha shared her skin issue
Actress Samantha shared her skin issue

“முகத்தை நேராக காட்டக் கூட முடியவில்லை” சமந்தா வருத்தம்:

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் நேரலையில் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் “உங்களின் தோல் பளபளப்பாக இருக்க காரணம் என்ன?’ என கேட்க,

Actress Samantha shared her skin issue
Actress Samantha shared her skin issue

அதற்கு பதிலளித்த சமந்தா “தனது தோல் பளபளப்பாக இல்லை, நோயின் காரணமாக அதிகளவில் ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொண்டதால், முகத்தின் பளபளப்பு குறைந்து விட்டதாகவும், இதனால் நேரில் முகத்தை காட்டக் கூட முடியவில்லை. மேலும், படங்களை பகிர்வதற்கு முன்பு புகைப்படங்களில் ஃபில்டர்களை பயன்படுத்துவதாகவும்” சமந்தா வருத்தத்துடன் கூறியுள்ளார். சமந்தாவின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0