ஸ்டைலிஷ் லுக்கில் மாஸ் காட்டும் நடிகை ராஷ்மிகா! படங்களுடன்: தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா, தற்போது இந்தியாவின் க்ரஷ் நடிகையாக மாறியுள்ளார்.
இவர் தற்போது ஸ்டைலிஷ் லுக்கில் மாடனாக இருக்கும் இருக்கும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். செம க்யூட்டாக இருக்கும் அந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த படங்கள் உங்களுக்காக…








உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…