சேலையில் சுண்டி இழுக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்! படங்களுடன்:
தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் டூ படத்தில் நடித்து வருகிறார். நடிப்பை கடந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரகுல், கிளாமர் லுக்கில் உள்ள புகைப்படங்களை அவ்வபோது வெளியிடுவார். அந்த வகையில், மாடர்ன் லுக்கில் இருக்கும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.








உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…