‘எல்லாமே ஏன் தங்கச்சி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மந்த்ரா.
மந்த்ரா என்கிற பெயரை பிறகு ராசி மந்த்ரா என மாற்றிக்கொண்டார். தமிழில் முன்னணி நடிகை அளவிற்கு வலம்வந்த இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து சற்று விலகி, பிறகு குணசித்திர பாத்திரங்களில் நடித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்து காணப்பட்ட மந்த்ரா, தற்போது, கணிசமாக தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார். திடீரென ஸ்லிம் லுக்கில் பார்த்த ரசிகர்களுக்கு மந்த்ராவா இது என ஆச்சரிப்படும் லுக்கில் இருக்கிறார்.
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 விஷால் நடிப்பில் ‘சக்ரா’ திரைப்படத்தின் டிரைலர் வீடியோ
👉 ‘இது மரணம் இல்லை கொலை’ திரைத்துறை வட்டாரத்தில் குவியும் கண்டனங்கள்
👉 சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா!
👉 புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தவறி விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!
👉 சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!
👉 சமந்தா முத்தமிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு? உண்மை நிலவரம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...