நடிகை பூர்ணாவிற்கு வந்த மிரட்டல் போன்! 4 பேர் அதிரடி கைது

0
Actress Poorna threatened by four men

‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா, ஷம்னா காசிம் என்பது இவரது இயற்பெயர். 

Actress Poorna threatened by four men
Poorna aka Shamna kasim

இப்படத்தைத் தொடர்ந்து கந்தக்கோட்டை, ஆடுபுலி, வித்தகன், தகாராறு என சமீபத்தில் வெளியான சூர்யாவின் காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகள் சேர்த்து 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஊரடங்கில் வீட்டிலிருந்த பூர்ணாவிற்கு போன் காலில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது, இதுக்குறித்த புகாரின் பெயரில் 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் நடந்த விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அவர்களை நீதி மன்ற காவலில் சிறையில் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 ———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து OTT -ல் வெளியாகும் வரலக்ஷ்மியின் திரைப்படம்!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...