கணவர் மீது பூனம் பாண்டே பாலியல் புகார்! | Poonam Pandey

0
Actress Poonam Pandey Files FIR Against her Husband

பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பெயர்போன நடிகை பூனம் பாண்டே, தனது பப்ளிசிட்டிக்காக அவ்வபோது ஏதாவது பரபரப்பை கிளப்பிவிடுவார் என்பது ஊரறிந்த செய்தி. இந்நிலையில் தற்போது காதல் கணவர் மீது பூனம் பாண்டே பாலியல் புகார் அளித்துள்ளார்.

Actress Poonam Pandey Files FIR Against her Husband
Actress Poonam Pandey Files FIR Against her Husband
கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி பூனம் பாண்டே & சாம் பாம்பேவுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு பூனம் பாண்டே தன் கணவருடன் கோவாவுக்கு சென்றார். கோவாவுக்கு சென்ற இடத்தில் சாம் பாம்பே தன்னை பலாத்காரம் செய்ததுடன், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக பூனம் பாண்டே போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அவரளித்த புகாரின்பேரில் கோவா போலீசார் சாம் பாம்பே மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். திருமணமாகி 2 வாரமே ஆன நிலையில், காதல் கணவர் மீது பூனம் பாண்டே பாலியல் புகார் அளித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

 

தற்போதைய செய்திகள்:-

⮕ சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

⮕ நிசப்தம் திரைப்படத்தின் த்ரில்லரான டிரைலர் வீடியோ

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

பார்ப்பவர்களை மிரட்டும் நடிகை ஓவியாவின் புதிய டாட்டு!

தனது திருமணம் குறித்து சாய் பல்லவி லேட்டஸ்ட் தகவல்!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…