பிகினி உடையில் ஹாட் படங்களை வெளியிட்ட நடிகை ஓவியா!

0
Actress Oviya releases hot pictures in bikini!
Actress Oviya releases hot pictures in bikini!

பிகினி உடையில் ஹாட் படங்களை வெளியிட்ட நடிகை ஓவியா!: களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய ஓவியா, தொடந்து கலகலப்பு, யாமிருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதையெல்லாம் விட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ஆனால் அந்த புகழை தகுந்தாற்போல் பயன்படுத்தாமல் வீணடித்து தற்போது எந்தவித படங்களும் இன்றி தேடி வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் தனது  புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஓவியா தற்போது, பிகினி உடையில் கடலில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஓவியாவின் இந்த கிளாமர் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

Actress Oviya releases hot pictures in bikini!
Actress Oviya releases hot pictures in bikini!
Actress Oviya releases hot pictures in bikini!
Actress Oviya releases hot pictures in bikini!

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்