மீண்டும் தனது சொந்த குரலில் டப்பிங் பேசும் நயன்தாரா!

0
Actress Nayanthara dubbing in her own voice again
Actress Nayanthara dubbing in her own voice again

விஜய் சேதுபதி, நயன்தாரா & சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். செவன்த் ஸ்க்ரீன் & ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிவைடந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இப்படத்தின் சுவாரஸ்ய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘நானும் ரௌடி தான்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளாராம் நடிகை நயன்தாரா. பொதுவாக நயன்தாராவிற்கு குரல் கொடுப்பவர் டப்பிங் ஆர்டிஸ்ட் தீபா வெங்கட் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Nayanthara dubbing in her own voice again
Actress Nayanthara dubbing in her own voice again
Actress Nayanthara dubbing in her own voice again
Actress Nayanthara dubbing in her own voice again

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here