மீண்டும் நடிக்க வரும் மாளவிகா! லேட்டஸ்ட் வைரல் படங்கள்

0
Actress Malavika Returns in Tamil Cinema & Latest Stills

மீண்டும் நடிக்க வரும் 9௦’s நாயகி மாளவிகா. ‘உன்னைத் தேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, வெற்றிக்கொடிகட்டு, லவ்லி, திருட்டுப்பயலே, சந்திரமுகி என பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

Actress Malavika Returns in Tamil Cinema & Latest Stills
Actress Malavika Returns in Tamil Cinema & Latest Stills

சினிமாவில் வாய்ப்பு குறைவு, திருமணம் என சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த மாளவிகா, தற்போது மீண்டும் நடிக்க திரும்பியுள்ளார். ஜீவா – மிர்ச்சி சிவா நடிக்கு ‘கோல்மால்’ என்கிற படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் மாளவிகா. இது ஒருபுறம் இருக்க மீண்டும் நடிக்கவிருப்பதால், ரசிகர்களை கவரும் வகையில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Actress Malavika Returns in Tamil Cinema & Latest Stills
Actress Malavika Returns in Tamil Cinema & Latest Stills
Actress Malavika Returns in Tamil Cinema & Latest Stills
Actress Malavika Returns in Tamil Cinema & Latest Stills
Actress Malavika Returns in Tamil Cinema & Latest Stills
Actress Malavika Returns in Tamil Cinema & Latest Stills
Actress Malavika Returns in Tamil Cinema & Latest Stills
Actress Malavika Returns in Tamil Cinema & Latest Stills

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்