கடற்கரையில் ஜொலிக்கும் நடிகை லாஸ்லியா!

0
Actress Losliya shining on the beach!
Actress Losliya shining on the beach!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. இதன்பிறகு, பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இதில் கூகுள் குட்டப்பா, மலையாளத்தில் வெற்றிப் பெற்ற ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது.

Actress Losliya shining on the beach!
Actress Losliya shining on the beach!

விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா தற்போது கடற்கரையில் ஏஞ்சல் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். க்யூட் லுக்கில் இருக்கும் லாஸ்லியாவின் இந்த படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

Actress Losliya shining on the beach!
Actress Losliya shining on the beach!
Actress Losliya shining on the beach!
Actress Losliya shining on the beach!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்