‘தளபதி’ விஜய் அவர்களின் வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார், ஆனால் இவரது ரசிகர்களோ ஒரு மாதம் முன்பிலிருந்தே துவங்கி விட்டனர்.
பல வகையான வாழ்த்து போஸ்டர்கள், சிறப்பு மாஸ்அப் வீடியோக்கள் என சமூக வலைத்தளங்களை அதகளப்படுத்தி வருகின்றனர். அதிலும் நேற்று இரவு சமூக தளங்களை தங்கள் கையிலெடுத்தனர். இப்படி ரசிகர்கள் ஒரு பக்கம் வாழ்த்துக்களை கூற, சினிமா செலிபிரிட்டிகளும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகை கிரண், தனது பிறந்த நாள் வாழ்த்தை அவரது ஸ்டைலில் ஹாட் கலந்து கூறியுள்ளார். திருமலை படத்தில் இடம்பெற்ற ‘வாடியம்மா ஜக்கம்மா’ பாடலில் விஜயுடன் நடனம் ஆடியுள்ளார், அந்த பாடலுடன் தற்போது தனது வாழ்த்தை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகமாக் பகிரப்பட்டு வருகிறது. இதற்கிடையே ‘மாஸ்டர்’ படக்குழு சார்பில் இரவு 12 மணிக்கு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துடன் புதிய போஸ்டரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
வீடியோ:
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 ‘சுஷாந்த் மரணத்திற்கு இது தான் காரணம்’ கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...