நீச்சல் உடையில் இணையத்தை அதிரவிட்ட நடிகை காயத்ரி: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் காயத்ரி. சமீபத்தில் விக்ரம், மாமனிதன் ஆகிய படங்களில் நடித்து மேலும் பிரபலமானார்.
இந்நிலையில் சுற்றுலா சென்ற காயத்ரி அங்கு நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை ஹோம்லியான லுக்கிலேயே காயத்ரியை பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த ஹாட் போட்டோ அதிர்ச்சியளித்து வாயை பிளக்க வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்…


உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…