முத்தக் காட்சிக்கு மட்டும் ரூ.50 லட்சம் வாங்கிய நடிகை!

0
Actress buys Rs 50 lakh for kissing scene
Actress buys Rs 50 lakh for kissing scene

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை முத்தக் காட்சியில் நடிக்க பல நடிகைகள் மறுத்தாலும், தற்போதைய சினிமா மாற்றம் என்கிற பிம்பத்தால் முத்தக்காட்சியை ஒப்புக்கொள்ள துவங்கியுள்ளனர். அந்த வகையில் பிரேமம் படமூலம் ரசிகர்களை கவர்ந்த அனுபமா பரமேஸ்வரன் லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Actress buys Rs 50 lakh for kissing scene
Actress buys Rs 50 lakh for kissing scene

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் சகோதரர் மகன் ஆஷிஷ் நடிக்க சமீபத்தில் வெளியான திரைப்படம் ரவுடி பாய்ஸ். இப்படத்தில் ஜோடியாக அனுபமா நடித்திருந்தார், இதில்தான் அந்த முத்தக்காட்சி இடம்பெற்றிருக்கும். இதில் ஹைலைட் என்னவென்றால் இந்த முத்தக் காட்சிக்காக பிரத்யேகமாக அவர் ரூ.50 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஏன்மா! நல்லாத்தான போயிட்டு இருக்கு…

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்