மீண்டும் எடை அதிகரித்த நடிகை அனுஷ்கா! வெளியான படங்கள்

0
Actress Anushka gains weight again! Pictures released
Actress Anushka gains weight again! Pictures released

மீண்டும் எடை அதிகரித்த நடிகை அனுஷ்கா! வெளியான படங்கள் விவரம். தெலுங்கு சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம்வந்தவர் நடிகை அனுஷ்கா. 

தனது வசீகர அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை கட்டிபோட்ட அனுஷ்கா, ‘இஞ்சி இடுப்பழகி’ என்கிற படத்திற்காக தனது உடல் எடையை கூட்டினார்.

ஆனால் துரதிஷ்டவசமாக அதுமுதலே தனது உடல் எடையை குறைக்க முடியாமல் இருந்தார். பலவித உடற்பயிற்சிகள், டையட் என கஷ்டப்பட்டு மீண்டும் பழையபடி தனது எடையை கொண்டு வந்தார்.

Actress Anushka gains weight again! Pictures released
Anushka Shetty Spotted at RRR Sucessmeet

இந்நிலையில் தற்போது ‘RRR’ பட சக்சஸ் பார்ட்டிக்கு வந்த அனுஷ்காவை பார்த்து ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் உடல் எடையை குறைத்திருந்த அனுஷ்கா, தற்போது மீண்டும் எடை அதிகரித்து காணப்பட்டார். 

இதை பார்த்த நெட்டிசன்கள் கிண்டலடித்தாலும், ரசிகர்கள் விட்டுக் கொடுக்காமல் அவரது படங்களை புகழ்ந்து ஷேர் செய்து வருகின்றனர். ‘நிசப்தம்’ படத்திற்கு பிறகு அனுஷ்காவை திரையில் காண ரசிகர்களுடன் நானும் காத்திருக்கிறேன். 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்