தெலுங்கில் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்

0
Actress Aishwarya Rajesh's Next Telugu Film
Actress Aishwarya Rajesh's Next Telugu Film

தெலுங்கில் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கருப்பர் நகரம், தீயவர் குலைகள் நடுங்க ஆகிய தமிழ் படங்களிலும், Her, Ajayante Randam Moshanam ஆகிய மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இதுதவிர கன்னட படமொன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, தெலுங்கில் பிரபல நடிகர் வெங்கடேஷ் – இயக்குனர் அனில் ரவிபுடி கூட்டணியில் உருவகாவுள்ள படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கவுள்ளார். மற்றொரு கதாநாயகியாக மீனாக்ஷி சவுத்ரி ஒப்பந்தமாகியுள்ளார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Actress Aishwarya Rajesh Next Telugu Film
Actress Aishwarya Rajesh’s Next Telugu Film

தவறவிடாதீர்!

விஜயுடன் 4வது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை!

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0