நடிகர்கள் மயில்சாமி & மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா?

0
sv

சுவாரஸ்யமான சினிமா & பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு

Film Crazy Media Youtube சேனலை

Subscribe செய்யுங்க....

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றிருப்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் இதில் போட்டியிட்ட நடிகர்கள் மயில்சாமி & மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எத்தனை என்று உங்களுக்கு தெரியுமா? பதில் இதோ.

Actors Mayilsamy and Mansoor Ali Khan Election Results
Actors Mayilsamy and Mansoor Ali Khan Election Results

சுயேச்சை வேட்பாளராக நகைச்சுவை நடிகர் மயில்சாமி சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். நாடி வருபவர்களுக்கு தேடி உதவும் நல்ல மனிதர் தான் ஆனாலும் அவர் பெற்ற வாக்குகள் வெறும் 31 தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! அதேபோல் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார் நடிகர் மன்சூர் அலிகான். இந்த தொகுதியில் அவர் 201 வாக்குகள் மட்டுமே பெற்று இருக்கிறார்.

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here