படப்பிடிப்பில் மீண்டும் நடிகர் விஷாலுக்கு ஏற்பட்ட காயம்!

0
Actor Vishal was injured again in the shooting!
Actor Vishal was injured again in the shooting!

படப்பிடிப்பில் மீண்டும் நடிகர் விஷாலுக்கு ஏற்பட்ட காயம்: நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.சூர்யா என இருவருமே இரட்டை வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Actor Vishal was injured again in the shooting!
Actor Vishal was injured again in the shooting! – படப்பிடிப்பில் மீண்டும் நடிகர் விஷாலுக்கு ஏற்பட்ட காயம்!

மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரித்து வர்மா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சண்டைக் காட்சி ஒன்றில் நடிகர் விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ற்கனவே ‘லத்தி’ படப்பிடிப்பிலும் இதுபோன்று காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு படப்பிடிப்பில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE