எங்களது YOUTUBE சேனலை காண
ஜூன் 17ஆம் தேதி மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்: நடிகர் விஜய், இந்தாண்டு 10, +2 வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற (234 தொகுதியிலுள்ள) மாணவர்களை சந்தித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து தற்போது வரும் 17ஆம் தேதி நீலாங்கரையில் உள்ள R.K.Covention Centre-ல் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தொகுதி வாரியாக 10, +2 வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்குகிறார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.


இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…