நீலாங்கரையில் தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் விஜய்

0
Actor Vijay cast his vote in Neelankarai

தமிழகத்தில் (லோக்கல் பாடி எலெக்ஷன்) 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 பேருராட்சிகளில் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

Actor Vijay cast his vote in Neelankarai
Actor Vijay cast his vote in Neelankarai

இந்நிலையில் சென்னை நீலாங்கரை 192 வது வார்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடிகர் விஜய் வாக்களித்தார். அவரை காண அங்கு ஏராளமானோர் கூடியிருந்த நிலையில் யாரையும் பார்க்க முடியாததற்கு சாரி என்று பொதுமக்களிடம் கேட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் வாக்களித்த வாக்குச்சாவடியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்