நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி!

0
Actor Ramarajan tests positive for COVID-19

நடிகர் ராமராஜன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கியவர் ராமராஜன். மேலும், கரகாட்டக்காரன் துவங்கி பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி அரசியலில் நுழைந்தார், திமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

Actor Ramarajan tests positive for COVID-19
Actor Ramarajan

இந்நிலையில், ராமராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய செய்திகள்:-

‘என் பெயர் பயன்படுத்தி வருபவர்களை நம்ப வேண்டாம்’ அஜித் குமார்!

⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு?

ஆர்டர் செய்தது ஆப்பிள் வாட்ச், ஆனால் வந்தது? இசையமைப்பாளருக்கு நிகழ்ந்த ஏமாற்றம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…