அஜித்தின் ‘AK 61’ படத்தில் இணைந்த கவின்! வெளியான தகவல்

0
Actor Kavin joins Ajith in 'AK 61'
Actor Kavin joins Ajith in 'AK 61'

அஜித்தின் ‘AK 61’ படத்தில் இணைந்த கவின்! வெளியான தகவல்: வலிமை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக மீண்டும் H.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ‘AK61’ என தற்காலிக பெயரிட்டுள்ள இப்படத்தை வலிமை தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிக்கவுள்ளார். 

Actor Kavin joins Ajith in 'AK 61'
Actor Kavin joins Ajith in ‘AK 61’

வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கவுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் சுவாரஸ்ய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட சுவாரஸ்யமான கதைக்களத்துடன் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

👉 ‘டாணாக்காரன்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்